சென்னை ஐஐடி-யில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை ஐஐடி-யில் மத்திய அரசு வேலை வேண்டுமா?

நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், சென்னை

மேலாண்மை : மத்திய அரசு

பணி : இளநிலை திட்ட உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

  • எம்.எஸ்.சி இயற்பியல்
  • பி.டெக்
  • எம்.டெக்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

ஊதியம் : ரூ.31,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icsris.iitm.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 பிப்ரவரி 24 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/13mpkBi_OiR4vEQ0Q1MXyq9hsqgp6OBGK/view அல்லது https://icsris.iitm.ac.in/recruitment/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for Junior Research Fellow at IITM
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+