TNPSC Departmental Examinations 2022: டிசம்பரில் துறை தேர்வு...!

டி.என்.பி.எஸ்.சி., என்ற அழைக்கப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிசம்பர் 2022 ஆம் ஆண்டுக்கான துறை தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். பிற முறைகளில் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

டிசம்பரில் நடக்கும் துறை தேர்வுக்கு ரெடி?

நிர்வாகம் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

Departmental Examinations - DEC 2022

நோட் இட் ப்ளீஸ்...!

தேர்வு நடைபெறும் தேதி - 12.12.2022 - 21.12.2022

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21-10-2022

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

தேர்வு மையம்

ü விண்ணப்பதாரர்கள் தாங்கள் பணிபுரியும் மாவட்டத்தின் தலைநகரில் தான் தேர்வு எழுத வேண்டும்.

ü வேறு தேர்வு மையத்தில் தேர்வு எழுத வேண்டுமெனில், அதற்கு தேர்வாணையத்தின் தனிப்பட்ட அனுமதி பெற வேண்டும்.

ü இந்த நிபந்தனை பணியில் இல்லாதவர்களுக்கும், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கும் பொருந்தாது.

தேர்வு கால அட்டவணை

Ø முற்பகல் தேர்வு காலை 9.30 மணிக்கும், பிற்பகல் தேர்வு மதியம் 2.30 மணிக்கும் தொடங்கும், விண்ணப்பதாரர்கள் முற்பகல் தேர்வுக்கு காலை 9.00 மணிக்கும், பிற்பகல் தேர்வுக்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும்.

Ø தேர்வுகள் தொடங்கிய பின்னர் வரும் விண்ணப்பதாரர்கள், அதாவது முற்பகல் 9.30 மணிக்கு பிறகும், பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் எவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Ø Objective Type in Computer Based Test தேர்வுகள் 12.12.2022 முதல் 16.12.2022 வரை நடைபெற உள்ளது.

Ø அதேபோல் Descriptive Type தேர்வுகள் 17.12.2022 முதல் 21.12.2022(18.12.2022 தவிர்த்து) வரை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு தேர்விற்கும் ரு.200/- தேர்வு கட்டணமாகவும், பதிவு கட்டணமாக ரு.30/- ம் சேர்த்து, இணையவழி செலுத்தும் முறையில் மட்டுமே தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும்.

மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!

தேர்வுக்கான பாடத்திட்டம், பொதுவான அறிவிப்பு, நிபந்தனை உள்பட இன்ன பிற முழு விவரங்களையும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாயிலாக அறிந்து கொள்ளலாம். கட்டுரையின் கீழே அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளன.

https://apply.tnpscexams.in/public/dept-exam-otr?app_id=UElZMDAwMDAwMQ==

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Departmental Exam Date Notification: The Tamil Nadu Public Service Commission known as TNPSC has released the departmental exam notification for December 2022.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+