ஐடிஐ பட்டதாரியா ? கப்பல் பணிமனையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் கப்பல் பணிமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ பட்டதாரியா ? கப்பல் பணிமனையில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மொத்த காலிப் பணியிடம் : 275

ஒரு வருடப் பயிற்சி:-

Electrician - 30
Electroplater - 03
Electronics Mechanic - 25
Fitter - 22
Instrument Mechanic - 08
Machinist - 25
Mechanic Machine Tool Maintenance (MMTM) - 06
Painter (General) - 14
Pattern Maker - 03
R & A/C Mechanic - 17
Welder (Gas & Electric) - 20
Carpenter - 30
Foundryman - 06
Forger & Heat Treater (FHT) - 03
Mechanic (Diesel) - 20
Sheet Metal Worker - 28

இரண்டு வருடப் பயிற்சி:-

Pipe Fitter - 15

வயது வரம்பு :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்கள் : 1.4.1998 மற்றும் 1.4.2005 ஆகிய வருடங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
  • எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்கள் : 1.4.1993-க்கு பிறகு பிறந்திருக்க வேண்டும்.

தகுதி :

10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பில் 65 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

www.apprenticeship.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களுடைய பெயரைப் பதிவு செய்து அதன் நகலுடன் குறிப்பிட்ட மாதிரியாக விண்ணப்பப் படிவத்தை கப்பல் தள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 05

ஆன்லைன் விண்ணப்ப நகல் சென்று சேர வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 12

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.indiannavy.nic.in/sites/default/files/trade_apprentices1.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited from ITI qualified INDIAN National candidates for Apprenticeship
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+