தொழில்முறை உதவியாளர் பணிக்கு தினசரி ரூ.821 ஊதியம்...!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உள்ள காலிப் பணியிடங்களுக்கு தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம்

நிர்வாகம் : மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வளாகம், அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை : மாநில அரசு

அண்ணா பல்கலையில் 6 மாத பணி …!

பணி விவரம்

Ø Professional Assistant

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2023

கல்வித் தகுதி

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில், அறிவியல், பொறியியல் அல்லது பி.டெக். படிப்பில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். B. E / M.E / M.Tech படித்திருக்க வேண்டும். முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்)

மற்ற படிப்புகளுக்கு தேவையான துறையில், முதுகலை படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ECE, EEE, Instrumentation, Electronics உள்ளிட்ட பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : பணிக்கு நாளொன்றுக்கு ரூ.821 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும். பணியின் காலம் ஆறு மாதம். ஆறு மாதங்களுக்கு பிறகு நீட்டிக்கப்படலாம்

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.

21.09.2023 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Ø நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். தேர்வு செய்யப்படுவர்களுக்கு நேர்காணல் அழைப்பு இ-மெயில் வாயிலாக தகவல் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Dean,

Madras Institute of Technology Campus,

Anna University,

Chromepet,

Chennai-600 044.

என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.annauniv.edu/events.php

https://www.annauniv.edu/index.php

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University, ranked 20th in the All India Ranking, has announced the recruitment of non-teaching staff on temporary basis at the Madras Institute of Technology campus.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+