TN Forest Department Recruitment 2023: மூலக்கூறு உயிரியல் பணியில் ஆராய்ச்சி....!

'Junior Research Fellowship' பணிக்கு தேர்வாகும் நபர்கள், சென்னை வண்டலுாரில் உள்ள வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனத்தில், மூலக்கூறு உயிரியல் (மாலிக்யூலர் பயாலஜி) சார்ந்த பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் ஏப்.,13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வனத்துறை (Tamilnadu Forest Department)

மேலாண்மை : மாநில அரசு

வண்டலுார் ஏ.ஐ.டபிள்யூ.சி.,யில் பணி..!

பணி விவரம்

Ø Junior Research Fellowship

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 1

விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.04.2023

கல்வி தகுதி

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் M.Sc, M.V.Sc, Master Degree பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.30 ஆயிரம் வரை பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

Ø அறிவிப்பு நாள்: 31.03.2023

Ø விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 13.04.2023

தேர்வு முறை

வயது வரம்பு

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் அதிகபட்ச வயது வரம்பு 28. வயது வரம்பில் சலுகை கோருபவர்கள் குறித்த விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பக் கட்டணம்

இப்பதவிக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

மறக்காதீங்க...!

Ø அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பிழையின்றி பூர்த்தி செய்து, 13.04.2023 அன்று மாலை 5 மணிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படாது.

Ø தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

Ø விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

A.Udhayan,

Principal Chief Conservator of Forests and Director,

AIWC (R,T,& E),

Vandalur And Also Send Soft Copy of Application Through Email: [email protected]

Ø விண்ணப்பிக்கும் நபர்கள் உரிய சான்றிதழுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, அதை அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

பொது விதிமுறைகள், நிபந்தனைகள் குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டு உள்ளன.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://www.forests.tn.gov.in/pages/view/tn-forest-news

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.forests.tn.gov.in/app/webroot/img/AIWC- JRF requirement.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Junior Research Fellowship Jobs 2023: Eligible candidates can apply for the vacant Junior Research Fellowship jobs in Tamil Nadu Forest Department till April 13.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+