Supreme Court of india recruitment Recruitment 2022:சுப்ரீம் கோர்ட்டில் ரூ.80 ஆயிரத்தில் வேலை...!

சுப்ரீம் கோர்ட்டில் உதவியாளர் பணி 2022

உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 11 நீதிமன்ற உதவியாளர் பதவிக்கு, தகுதியுள்ள நபர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : உச்ச நீதிமன்றம் (Supreme court of india)

மேலாண்மை : மத்திய அரசு

சுப்ரீம் கோர்ட்டில் உதவியாளர் பணி வாய்ப்பு?

பணி விவரம்

Ø நீதிமன்ற உதவியாளர் (தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் புரோகிராமர்)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை: 11

விண்ணப்பிக்க கடைசி தேதி: 31.12.2022

கல்வி தகுதி

விண்ணப்பதாரர் கணினி அறிவியல்/ஐ.டி.,படிப்பில், பி.இ., அல்லது பி.டெக் முடித்து, தொடர்புடைய பிரிவில் ஓராண்டு அனுபவத்துடன் இருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் படிப்பில் முதுகலை அல்லது எம்.எஸ்.சி., முதுநிலை பட்டத்துடன் ஓராண்டு அனுபவம் கொண்டிருக்க வேண்டும் அல்லது (கணினி அறிவியலில் பி.எஸ்.சி., பி.சி.ஏ., போன்ற ஏதாவதொரு இளநிலை கல்வித் தகுதியில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று, ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்

நீதிமன்ற உதவியாளர் பதவிக்கு தேர்வாகும் நபர்களுக்கு நிலை 7 இன் படி, ரூ.44,900 - வீட்டுப்படி உள்பட இதர படிகள் சேர்த்து மொத்த ஊதியமாக ரூ.80,803 வரை பெறுவர்.

நோட் இட் ப்ளீஸ்....!

காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை தோராயமானது. நிர்வாக காரணங்களால், அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

தெரிவு முறை

எழுத்துத் தேர்வு (Objective Written test), தொழில்நுட்ப தேர்வு (Technical Aptitude Test), செய்முறை தேர்வு (Practical Aptitude Test), நேர்காணல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், தெரிவு செய்யப்படுவர்.

மறக்காதீங்க...!

காலிப் பணியிடங்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வித்தகுதி, முன் அனுபவம், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் கூடிய சுய விபர விண்ணப்ப படிவமாக தயார் செய்து தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களுடன் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

Application for the post of Court Assistant(Technical Assistant-cum-Programmer)

Registrar (Recruitment),

Supreme Court of India, Tilak Marg,

New Delhi-110001.

விண்ணப்பபம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.12.2022 ஆகும்.

க்ளிக் ப்ளீஸ்....! ஆல் தி பெஸ்ட்...!

https://main.sci.gov.in/recruitment

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Supreme Court of India recruitment 2022: Eligible persons can apply online for the post of Court Assistant (Technical Assistant and Programmer) in the Supreme Court. Candidates who want to apply for this post should be under 30 years of age as on 01.01.2021. Reservation category candidates will be given regular relaxation as per Govt.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+