Tiruchirappalli DPH Recruitment 2022:திருச்சி கைய்ஸ்... டிச.,26 கடைசி நாள்...!

DPH Tiruchirappalli Recruitment 2022

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், துணை இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : திருச்சி மாவட்ட துணை இயக்குனர் அலுவலகம்

மேலாண்மை : மாநில அரசு

திருச்சியில் ரூ.34 ஆயிரத்தில் வேலை ரெடி...!

பணி விவரம்

v ஆய்வக நுட்புநர் (Lab Technician)

v துப்புரவு பணியாளார் (Sanitary Worker)

v துப்புரவு உதவியாளர் (Sanitary Attender)

v பாதுகாவலர் (Security Guard)

v மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)

v Audiometrician

v Speech Therapist

v Audiologist

v தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator )

v அலுவலக உதவியாளார்

v பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)

v நுண்கதிர்வீச்சாளர் (Radiographer)

v செவிலியர் (Mid Level Health Program - MLHP)

v சுகாதார ஆய்வாளர் (HI - Makkalai Thedi Maruthuvam)

v தரவு உள்ளீட்டாளர்

v பல் மருத்துவர்

v நகர்ப்புற சுகாதார செவிலியர் (ANU/ UHN)

விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.12.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 54

நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்பங்கள் தொடங்கிய தேதி : 14-12-2022

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26-12-2022

ஊதியம்

Ø ஆய்வக நுட்புநர்- ரூ.13,000

Ø துப்புரவு பணியாளார்- ரூ.8,500

Ø துப்புரவு உதவியாளர்- ரூ.8,500

Ø பாதுகாவலர் - ரூ.8,500

Ø மருத்துவமனைப் பணியாளர்- ரூ.8,500

Ø Audiometrician - ரூ.17,250

Ø Speech Therapist - ரூ.17,000

Ø Audiologist - ரூ.23,000

Ø தரவு உள்ளீட்டாளர் - ரூ.13,500

Ø அலுவலக உதவியாளார்- ரூ.10,000

Ø பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)- ரூ.8,500

Ø நுண்கதிர்வீச்சாளர் - ரூ.13,300

Ø செவிலியர்- ரூ.18,000

Ø சுகாதார ஆய்வாளர்- ரூ. 14,000

Ø பல் மருத்துவர் - ரூ.34,000

Ø நகர்ப்புற சுகாதார செவிலியர் - ரூ.14,000

Ø தரவு உள்ளீட்டாளர்-ரூ.13,500

திருச்சியில் ரூ.34 ஆயிரத்தில் வேலை ரெடி...!

கல்வித்தகுதி

Ø ஆய்வக நுட்புநர் பணிக்கு DMLT படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø துப்புரவு பணியாளர், உதவியாளர், பாதுகாவலர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø Audiometrician பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø Speech Therapist பணியிடத்திற்கு Speech Therapist துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø Audiologist பணிக்கு Audiplogy துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø தரவு உள்ளீட்டாளர் பணிக்கு கணினி அறிவியல் / கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு / முதுகலை கணினி பயன்பாடு பட்டயப்படிப்பு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø மேலும், தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழியில் தட்டச்சு படிப்பு முடித்திருக்க வேண்டும்.

Ø அலுவலக உதவியாளார் பணிக்கு பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Ø பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் பணிக்கு எட்டாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பிக்க விரும்புவர்கள் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

நோட் இட் ப்ளீஸ்...!

தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்து, அவற்றை பூர்த்தி செய்து, பணிக்கு தேவையான கோரப்பட்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களில் சுய ஒப்பமிட்டு இணைத்து 26.12 2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அலுவலக வேலை நாள்களில், விண்ணப்பப் படிவத்தினை பெற்று கொண்டு, நேரிலோ அல்லது விரைவு தபாலிலோ அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

துணை இயக்குநா்,

சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

ரேஸ் கோர்ஸ் சாலை,

ஜமால் முகமது கல்லூரி அருகில்,

டி.வி.எஸ். டோல்கேட்,

திருச்சி - 620 020.

Ø பணிகள் முற்றிலும் தற்காலிகமானது.

Ø எந்தவொரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

Ø பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் அளிக்க வேண்டும்.

அவசரம் மற்றும் அவசியம் கருதி, இந்த பதவிகளுக்கு உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளதால், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 26.12.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்குறிப்பிட்ட முகவரிக்கு வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும். அதன் பின், வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

மிஸ் பண்ணிடாதீங்க...! டவுன்லோடு ப்ளீஸ்...!

https://tiruchirappalli.nic.in/notice/applications-are-invited-for-the-vacancies-at-deputy-director-of-public-health-dept-tiruchirappalli/

என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய வேண்டும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Eligible and interested candidates have been invited to apply for the vacant posts of Laboratory Technician, Cleaner under National Health Corporation in Tiruchirappalli District Office of Deputy Director Health Services before 26th December.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X