பயோடெக்னாலஜியில் எம்இ., எம்டெக் படித்தவர்களா நீங்க?  

தமிழ்நாடு வனத்துறையில் திட்ட உதவியாளர் காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வாகும் நபர்களுக்கு, மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் கிடைக்கும். ஆஃப்லைன் முறையில் இந்த காலிப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க, ஜூலை 22ம் தேதி கடைசி நாளாகும்.நிர்வாகம:தமிழ்நாடு வனத்துறை

தமிழக வனத்துறையில் ரூ.25 ஆயிரத்தில்  வேலை 'கன்பார்ம்
மேலாண்மை: மாநில அரசு

பணி:திட்ட உதவியாளர் (Project Assistant)

மொத்தகாலிப்பணியிடங்கள்: 08

கல்வித்தகுதி:பி.இ.,பி.டெக்.,எம்.எஸ் சி.,எம்சிஏ.,(BE/B.Tech, M.Sc, MCA)

பணியிடங்கள் விவரம்:
Project Assistant (DNA) - 01
Project Assistant (Health Monitoring) - 01
Project Assistant (STR, Delineating) - 02
Project Assistant (Assessment & Identification, SDMA, Hematologica) - 02
Project Assistant - 02

வயது வரம்பு
தமிழ்நாடு வனத்துறை ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-06-2022 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு, வனத்துறை அதிகாரப்பூர்வஅறிவிப்பாணையிலவாயிலாகதெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைன் அல்லது மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன் விண்ணப்பப்படிவத்தை, Sd/ - A. உதயன், கூடுதல் முதன்மை தலைமை பாதுகாவலர் மற்றும் இயக்குநர், AIWC (R,T & E), வண்டலூர், சென்னை - 600048 என்ற முகவரிக்கு, ஜூலை 22 மாலை 5 மணிக்குள் அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை
திட்ட உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
நேர்காணல் பற்றிய விவரங்கள் விண்ணப்பிக்கும் நபர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்.

ஊதியம்
இந்தப் பதவிக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

https://www.forests.tn.gov.in/pages/view/tenders-advertisements

ஒவ்வொரு பதவிக்கான தகுதிகள், வயது வரம்பு தளர்வு, பணி காலம் ஆகியவை குறித்து, விண்ணப்பதாரர்கள் மேலே வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அறிவிப்பாணை வாயிலாக, கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ள முடியம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Tamil Nadu Forest Department has notified that interested persons can apply for Project Assistant Vacancies before 22nd July.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+