ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 54 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்!

நிர்வாகம் : மத்திய மின் இரசாயன ஆராய்ச்சி நிறுவனம் (CECRI)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 54

பணி : Technical Assistant மற்றும் Technician (1)

கல்வித் தகுதி :

Technical Assistant - Chemistry, Physics, Microbiology, Bio-technology, Computer Science, Information Technology, Hotel Management, Mathematics ஆகிய பாடங்களில் B.Sc தேர்ச்சி பெற்றிருப்பதோடு பணிக்கு தொடர்புடைய பாடங்களில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் ஒரு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Technician - பணிக்கு தொடர்புடைய பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது National, State Trade Certificate பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.28,216 முதல் அதிகபட்சம் ரூ.50,448 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.cecri.res.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று அந்த விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரியில் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டி முகவரி : The Controller of Administration, CSIR-CECRI, Karaikudi-630003

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 12.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
  • எஸ்.சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தகுதி, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.cecri.res.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are Invited for Technical Assistant & Technician (1) post at CECRI
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+