DRDO Scientist Recruitment 2023: டி.ஆர்.டி.ஓ.,வில் ரூ.1.31 லட்சம் ஊதியம்...!

டி.ஆர்.டி.ஓ., என அழைக்கப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பில், காலியாக உள்ள விஞ்ஞானி பணிகளுக்கு தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிகளில் தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் ரூ.1.31 லட்சம் வரை பெறுவர். இதர சலுகைகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு வழங்கப்படும்

நிர்வாகம்: இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு(Defense Research & Development organization)

மேலாண்மை: மத்திய அரசு

விண்ணப்பிக்க கடைசி தேதி : நவம்பர் 17

விண்ணப்பம் துவங்கிய நாள் : 21.10.2023

பணி விவரம்: விஞ்ஞானி( Scientist)

பணி எண்ணிக்கை : 51

DRDO Scientist Recruitment 2023:  டி.ஆர்.டி.ஓ.,வில் ரூ.1.31 லட்சம் ஊதியம்...!

கல்வி தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில், பி.இ., ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கல்வி தகுதி குறித்த விரிவான விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு முறை:

தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் பணிக்கான தேர்வு நடைபெறும்.

வயது வரம்பு

அதிகபட்சம் 40க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு அதிகபட்சம் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். OBC, SC/ ST/ Ex-Servicemen ஆகிய விண்ணப்பதாரர்களுக்கான வயது வரம்பு சலுகைகளும் அளிக்கப்பட்டுள்ளன.

நோட் இட் ப்ளீஸ்...!

Ø விண்ணப்பிக்கும் முறை

இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

Ø முதலில் https://www.drdo.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்துக்கு சென்று பணி சார்ந்த முழு விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Ø பின்னர் முகப்பில் உள்ள 'Engagement of Graduate & Technician (Diploma) Apprentice in ITR, Chandipur' பணி குறித்தான அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளவும்.

Ø விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

Ø தேர்வில் வெற்றி பெறும் தகுதியான நபர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Ø ஆராய்ச்சி காலத்தில் வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்கள், வீட்டு வாடகை படி ஆகிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

Ø பணி குறித்து விரிவான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும். அதுவே இறுதியான தகவலாகும்.

Ø விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆன்லைன் வாயிலாக மட்டுமே செலுத்த வேண்டும்.

பணி சார்ந்த கூடுதல் விவரங்களுக்கு 011‐23812955 அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்ப படிவம், பணிகள் குறித்து முழு தகவல்களுக்கு.... கிளிக் ப்ளீஸ்...!

https://rac.gov.in/index.php?lang=en&id=0

https://www.drdo.gov.in/careers

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that eligible people can apply for 51 vacant scientist posts in the Defense Research and Development Organization (DRDO) by November 17.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+