NTEP TN Recruitment 2022:மெடிக்கல் ஆபீசர் பணிக்கு ரூ.60 ஆயிரம் ஊதியம்...!

NTEP TN Recruitment 2022: தமிழக தேசிய சுகாதார பணியில் காலியாக உள்ள 10 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படும் இந்த பணிக்கு, பதவிக்கு தகுந்த மாதிரி ரூ.15,500 முதல் ரூ.60 ஆயிரம் வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

நிர்வாகம் : தேசிய காதார பணி- தமிழ்நாடு(NHM-TN)

மேலாண்மை : மாநில அரசு

டி.பி. ஒழிப்பு திட்டத்தில் பணி வாய்ப்பு...!

பணி விவரம்

§ Medical Officer

§ Senior Lab Technician

§ Nikshay Operator/ Data Entry Operator

பணியிடங்கள் எண்ணிக்கை: 10நோட் இட் ப்ளீஸ்...!

விண்ணப்பிக்க கடைசி தேதி : 17-10-2022

விண்ணப்பிக்க முறை : ஆஃப்லைன்கல்

வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில், ஏதேனும் ஒன்றில் 12ஆவது, டிப்ளமோ, B.Sc, DMLT, MBBS, M.Sc, MD, MPH முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்

Ø Medical Officer - ரூ. 60,000/-

Ø Senior Lab Technician - ரூ. 25,000/-

Ø Nikshay Operator/ Data Entry Operator - ரூ. 15,500/-தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் வழங்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப்படிவத்தின் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்துடன் தொடர்புடைய சுய-சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன்...

State TB Cell,2nd Floor, Block-III,

DMS Campus, Anna Salai,

Teynampet,

Chennai- 600006.

என்ற முகவரிக்கு அக்டோபர் 17 ஆம் தேதி 5:45 மணிக்குள் அல்லது அதற்கு முன் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

டவுன்லோடு ப்ளீஸ்...!

வயது வரம்பு, பதவி வாரியாக கல்வித் தகுதி உள்பட இன்ன பிற விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பின் வாயிலாக விரிவாக அறிந்து கொள்ளலாம்.

https://www.nhm.tn.gov.in/en/node/6228

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
It has been announced that interested and eligible people can apply for the National Tuberculosis Eradication Program. The salary of Rs.60 thousand per month has been fixed for the candidates.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+