அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேலை!

Posted By: Kani

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஐசிஎஸ்எஸ்ஆர்/மேஜர் ரிசர்ச் புராஜெக்ட்டில் ரிசர்ச் அசோசியேட் பணியை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: ரிசர்ச் அசோசியேட்

சம்பளம்: ரூ.16,000/-

பணியின் கால அளவு: 13 மாதங்கள்

கல்வித் தகுதி: எம்.ஏ/எம்.எஸ்சி., எம்.எட்., (குறைந்தபட்சம் 55% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்) மற்றும் நெட் தேர்வு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது எம்.பில்/பிஹெச்.டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் தங்களது விவரங்களை மதிப்பெண் சான்றுகளின் நகல்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

தேர்வு முறை: தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10-05-2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளம்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பகுதியில் வலது கை பக்கம் உள்ள விண்ணப்ப லிங்க் விவரத்தை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய கேரியர் பகுதியை கிளிக் செய்யவும்.

4.நேர்காணல்:

சரியாக பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகலோடு குறிப்பிட்ட அஞ்சல் முகவரிக்கு 10-05-2018 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும். தேர்வு பெறும் விண்ணப்பதாரர்கள் 15 ஆம் தேதி நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். 

English summary
Annamalaiuniversity invited applications for post of Research Associate

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia