அண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு!

அண்ணாமலைப் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணாமலைப் பல்கலையில் உடனடி வேலை வாய்ப்பு!

பணி விபரம் : ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ

பணியிடம் : பரங்கிப்பேட்டை (தமிழ்நாடு)

காலியிடம் : 01

சம்பளம் : ரூ.25,000

கல்வித் தகுதி : எம்.எஸ்.சி, லைஃப் சயின்ஸ் பட்டம் (கடல்சார் துறை/ மீன்வளர்ப்பு / கடல் உயிரியல் மற்றும் கடல்சார் விஞ்ஞானம் / மரைன் பயோடெக்னாலஜி / பயோடெக்னாலஜி

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

தேர்வுக்கான தேதி : 28.09.2018

நேரம் : 3.00 மணியளவில்

தேர்வு நடைபெறும் இடம் : பரங்கிப்பேட்டை (CAS in Marine Biology)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர் இணையதளமான http://www.annamalaiuniversity.ac.in/ மற்றும் விபரங்களுக்கு http://www.annamalaiuniversity.ac.in/JRF_Interview.php ஆகிய லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Annamalai University Recruitment for JRF at CAS in Marine Biology: Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+