அண்ணாமலை பல்கலை.,யில் ரிஸர்ச் அசோசியேட் பணி வாய்ப்பு

Written By: kaniselvam.p

அண்ணாமலை பல்கலைகழகத்தில் காலியாக உள்ள ரிஸர்ச் அசோசியேட் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளர்வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்ரிஸர்ச் அசோசியேட் 
காலியிடங்கள் விவரம் 01
சம்பளம் ரூ.14,000 மாதம் 
பணி கால அளவு 36 மாதம் 
தேர்வு செய்யப்படும் முறை நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.03.2018 
தேர்வுக்கான தேதி 19.03.2018 

மேலும் தகுதி, வயதுவம்பு, அனுபவம் உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

அண்ணாமலை பல்கலை.,யில் ரிஸர்ச் அசோசியேட் பணி வாய்ப்பு

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் 'ரிஸர்ச் அசோசியேட்' பணிக்கான தகவலை பெறலாம்.

அதிகாரப்பூர்வ தளம்:

அண்ணாமலை பல்கலை.,யில் ரிஸர்ச் அசோசியேட் பணி வாய்ப்பு

2. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

அண்ணாமலை பல்கலை.,யில் ரிஸர்ச் அசோசியேட் பணி வாய்ப்பு

3. விண்ணப்பம்:

விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி அப்ளை பண்ணுங்க.

English summary
Annamalai University Recruitment For Research Associate Post: Apply Now!

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia