வேலை வேண்டுமா..? அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்து பயணடையலாம்.

வேலை வேண்டுமா..? அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

பணி நிறுவனம் : அண்ணா பல்கலைக் கழகம், சென்னை

காலிப் பணியிடம் : இரண்டு

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

பணிகள் : புரொபஷனல் அசிஸ்டென்ட் - I, புரொபஷனல் அசிஸ்டென்ட் - II

கல்வித் தகுதி :

புரொபஷனல் அசிஸ்டென்ட் - I : பி.இ, பிடேக், எம்.இ, கனிணி அறிவியலில் எம்.டெக், ஐடி, மென்பொருள் பொறியியல்

புரொபஷனல் அசிஸ்டென்ட் - II : எம்சிஏ, கனிணி அறிவியலில் எம்.எஸ்சி, ஐடி, மென்பொருள் பொறியியல்

வயது வரம்பு : தேர்வு அன்று அறிவிக்கப்படும்

ஊதியம் :

புரொபஷனல் அசிஸ்டென்ட் - I : ரூ.703/- நாள் ஒன்றுக்கு

புரொபஷனல் அசிஸ்டென்ட் - II : ரூ.659/- நாள் ஒன்றுக்கு

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் மற்றும் தேர்வு : 25.09.2018

மேலும் தகவல்கள் மற்றும் விண்ணப்பத்திற்கு : https://www.annauniv.edu/, https://www.annauniv.edu/pdf/Recruitment-2018-august.pdf ஆகிய லிங்குகளை கிளிச் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment for Professional Assistant I and II
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+