12-வது தேர்ச்சியா? அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Project Internship பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant மற்றும் Project Internship பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி அல்லது டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.15 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

12-வது தேர்ச்சியா? அண்ணா பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : Technical Assistant மற்றும் Project Internship

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

கல்வித் தகுதி :

Technical Assistant - 12-வது தேர்ச்சி பெற்று 12-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது கணினி பொறியியல் துறையில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Project Internship - B.Tech, M.Tech, M.Sc (Any Life Science/ Biotech/ Bioinformatics/ Genetics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

ஊதியம் : ரூ.5,000 முதல் ரூ.15,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

Technical Assistant : இங்கே கிளிக் செய்யவும்.

Project Internship : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட Technical Assistant பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2021 அன்றுக்குள்ளும், Project Internship பணிக்கு 15.07.2021 அன்றுக்குள்ளும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2021: Apply for Technical Assistant & Project Internship Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+