அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Associate-II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : Project Associate-II
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி :
Medical Electronics, Biomedical Engineering, Electronics and Communication Engineering, Computer Science Engineering, Information Technology பாடங்களில் B.E, B.Tech, M.E, M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Gait analysis மற்றும் python and machine learning algorithms போன்றவற்றில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.30,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 24.07.2021 அன்றுக்குள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
தேர்வு முறை : ஆன்லைன் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












