ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள CEO, Incubation Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள CEO, Incubation Manager பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம் (Anna University)

பணி : CEO, Incubation Manager

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

  • CEO - பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டத் தேர்ச்சி பெற்று, 15 ஆண்டுகள் வரையில் பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Incubation Manager - பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் இளநிலை, முதுநிலைப் பட்டத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் ரூ.1,50,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 07.09.2021 அன்றுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் அஞ்சல் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Professor-In-Charge, AIC-AU Incubation Foundation, Anna University, Chennai-600025.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2021: Apply for CEO, Incubation Manager Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+