Anna University: அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு பி.இ, எம்.இ படித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மார்ச் 11ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

Anna University: அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் வேலை, விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி : பி.இ, எம்.இ

வயது வரம்பு, ஊதியம் உள்ளிட்ட விபரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.annauniv.edu/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 11.03.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Director, AU-FRG Institute for CAD/CAM
Anna University,
Chennai- 600 025.
Email: [email protected]

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu/pdf/Recruitment_UFRGICC.pdf என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2020 03 Project Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+