அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதியாகும்.

By Saba

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகின்றன. எம்.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே (ஜூன் 27) கடைசி தேதியாகும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனயடைலாம்.

அண்ணா பல்கலையில் திட்ட உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : திட்ட உதவியாளர்

கல்வித் தகுதி : எம்.இ. சோலார் எனர்ஜி

மொத்த காலிப் பணியிடம் : 01

ஊதியம் : ரூ.10,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.annauniv.edu/pdf/Notification_31052019.pdf?fbclid=IwAR1PTDi8YGIzn6T2CLiegm9dpzmCL3uzmk0VO_mmGIgXYG8NlRT41PkRQ6E

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. S. INIYAN, Professor, Institute for Energy Studies, Anna University, Chennai - 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். (இன்று கடைசி நாள்)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 Project Assistant Post Apply Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X