அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு.! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர், திட்ட இணையாளர், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர், திட்ட இணையாளர், ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பி.எஸ்சி, பி.டெக் பட்டதாரிகள் வரையிலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு.! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 04

பணி மற்றும் பணியிட விபரம்:-

இணை ஆராய்ச்சியாளர் : 01

கல்வித் தகுதி : M.Sc Biotechnology, B.Tech Biotechnology
ஊதியம் : ரூ.12,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Centre for Biotechnology, Anna University, Chennai - 25.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 09.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

திட்ட இணையாளர் : 01

கல்வித் தகுதி : M.Sc Chemistry
ஊதியம் : ரூ.20,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 05.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director, Crystal Growth Centre, Anna University, Chennai - 600025.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஸ் : 01

கல்வித் தகுதி : M.Sc Physics
ஊதியம் : ரூ.25,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு 05.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Director, Crystal Growth Centre, Anna University, Chennai - 600025.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

அலுவலக உதவியாளர் : 01

கல்வித் தகுதி : 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.09.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Centre for Empowerment of Women, Anna University, Chennai - 600025.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.annauniv.edu என்னும் அண்ணா பல்கலைக் கழகத்தின் இணையதள இணைப்பைக் காணவும். அல்லது மேலே உள்ள அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 for the post of Project Associate, Research Associate and Peon
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+