பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

By Saba

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட தொழில்நுட்பவியலாளர், திட்ட இணையாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

பி.இ பட்டதாரிகளுக்கு அண்ணா பல்கலையில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 2

பணி மற்றும் பணியிட விபரம்:-

திட்ட தொழில்நுட்பவியலாளர் : 01
திட்ட இணையாளர் : 01

கல்வித் தகுதி:-

திட்ட தொழில்நுட்பவியலாளர் : டிப்ளமோ
திட்ட இணையாளர் : பி.இ. சிவில் இன்ஜினியரிங், எம்.எஸ்.சி ஜியோனிஃபார்மிக்ஸ், எம்.எஸ்.சி ஜியாலஜி

ஊதியம் :-

திட்ட தொழில்நுட்பவியலாளர் : ரூ. 15,000 முதல் ரூ.25,000 வரையில்

திட்ட இணையாளர் : ரூ. 20,000 முதல் ரூ.35,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Director, Institute of Remote Sensing, Anna University, Chennai - 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 for Project Assistant and Technician Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+