எம்பிஏ பட்டதாரிகளே..! அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொடர்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொடர்பு அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எம்பிஏ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்பிஏ பட்டதாரிகளே..! அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

பணி : தொடர்பு அதிகாரி

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்பிஏ

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

ஊதியம் : ரூ.40,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : Coordinator
NHHID, Kalanjiyam Building,
2nd Floor, Opposite to Mining engineering,
CEG Campus, Anna University,
Chennai - 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 15.05.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய Coordinator, NHHID, Anna University, Chennai - 600 025. அல்லது +91-44-2235 7938 என்ற அலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019 – Apply Online 01 Business Liaison Officer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+