அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.இ பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனயடைலாம்.

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்
பணி : திட்ட உதவியாளர்
கல்வித் தகுதி : எம்.இ. சோலார் எனர்ஜி
மொத்த காலிப் பணியிடம் : 01
ஊதியம் : ரூ.10,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. S. INIYAN, Professor, Institute for Energy Studies, Anna University, Chennai - 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 27.06.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












