அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் கணக்காளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் மற்றும் கணக்காளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.காம், பிபிஏ, எம்.இ உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அண்ணா பல்கலையில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக்கழகம்

பணியிடம் : சென்னை, தமிழ்நாடு

பணி : திட்ட உதவியாளர் - 02

கல்வித் தகுதி : M.E. HWRE, IWM , IWRM முடித்திருப்பதுடன் மென்பொருள் மற்றும் உபகரணங்களில் தொடர்புடைய பணிகளில் பணி அனுபவம் பெற்றிருத்தல் அவசியம்.

ஊதியம் : மாதம் ரூ.25,000

பணி : கணக்காளர் - 02

கல்வித் தகுதி : பி.காம், பிபிஏ முடித்து தொடர்புடைய துறையில் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.12,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி : Director, Centre for Water Resources, College of Engineering Guindy, Anna University, Chennai 600 025

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 18.11.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu/pdf/cwr-scan0002.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2019-20: Apply For Project Assistant & Accountant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+