8-வது தேர்ச்சியா? அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

8-வது தேர்ச்சியா? அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 13

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • அலுவலக உதவியாளர் : 01
  • எழுத்தர் உதவியாளர் : 01
  • நிபுணத்துவ உதவியாளர் : 11

கல்வித் தகுதி:-

  • அலுவலக உதவியாளர் : 8-வது தேர்ச்சி
  • எழுத்தர் உதவியாளர் : ஏதேனும் ஓர் துறையில் பட்டம்
  • நிபுணத்துவ உதவியாளர் : எம்சிஏ, டிப்ளமோ

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.annauniv.edu/pdf/APPLICATIONS%20FOR%20TEMPORARY%20NON-TEACHING%20POSTS%20.pdf

ஊதியம்:-

  • அலுவலக உதவியாளர் : ரூ. 362 (ஒரு நாள்)
  • எழுத்தர் உதவியாளர் : ரூ. 415 (ஒரு நாள்)
  • நிபுணத்துவ உதவியாளர் : ரூ. 599 முதல் ரூ.703 வரையில் (ஒரு நாள்)

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

The Dean, College of Engineering, Guindy Campus, Anna University, Chennai - 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 11.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.annauniv.edu/pdf/APPLICATIONS FOR TEMPORARY NON-TEACHING POSTS .pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2018 - Job notification for 13 Professional Assistant And more
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+