ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அசோசியேட் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க அக்டோபர் 22 இறுதி நாளாகும்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள புராஜக்ட் அசோசியேட் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கான தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 22 கடைசி நாளாகும்.

ரூ.1 லட்சம் சம்பளம் தரும் அண்ணா பல்கலை.! விண்ணப்பிக்க அக்., 22 கடைசி தேதி!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மொத்த காலிப் பணியிடம் : 6

பணி : புராஜக்ட் அசோசியேட்டிவ்

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • மூத்த திட்ட ஆலோசகர் : 1
  • புராஜக்ட் அசோசியேட் II : 1
  • புராஜக்ட் அசோசியேட் II : 1
  • புராஜக்ட் அசோசியேட் II : 1
  • புராஜக்ட் அசோசியேட் I : 1
  • புராஜக்ட் அசோசியேட் I : 1
  • புராஜக்ட் அசோசியேட் I : 1

கல்வித் தகுதி : பி.இ, பி.டெக், எம்.இ, எம் டெக், எம்பிஏ, பி.காம்.

பணியிடம் : சென்னை

ஊதியம்:-

  • மூத்த திட்ட ஆலோசகர் : ரூ.90000 முதல் ரூ.100000 வரை
  • புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
  • புராஜக்ட் அசோசியேட் II : ரூ.50000 முதல் ரூ.60000 வரை
  • புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
  • புராஜக்ட் அசோசியேட் I : ரூ.40000 முதல் ரூ.50000 வரை
  • புராஜக்ட் அசோசியேட் I : ரூ.35000 முதல் ரூ.45000 வரை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : www.annauniv.edu

தேர்வு முறை : தகுதிப் பட்டியல் அடிப்படை மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக

விண்ணப்பம் படிவம் பெற மற்றும் கூடுதல் விபரங்களுக்கு : https://www.annauniv.edu/pdf/Recruitment BEL001.pdf

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.10.2018

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

The Director,
Centre for Aerospace Research,
MIT Campus, Anna University,
Chennai - 600 044

மாணவர்களுக்கு ஆசிரியர்களே எதிரி! ஏன் இந்த நிலமை ?மாணவர்களுக்கு ஆசிரியர்களே எதிரி! ஏன் இந்த நிலமை ?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2018 – Apply For Project Associate Jobs
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X