அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும் விருப்பமும் உடையோர் வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் வேலை வாய்ப்பு!

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

பணியிடம் : அண்ணா பல்கலைக் கழகம்

காலிப் பணியிடம் : 1

கல்வித் தகுதி:-

  • எம்.எஸ்சி உயிர் வேதியியல்
  • எம்.எஸ்சி மருத்துவ இயற்பியல்
  • எம்.எஸ்சி உயிரி இயற்பியல்
  • எம்.எஸ்சி ஃபொட்டானிக்ஸ் மற்றும் பையோஃபொட்டானிக்ஸ்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.annauniv.edu/pdf/TA%20Advertisement.pdf

ஊதியம் : ரூ.15,000

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 அக்டோபர் 31

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உடையோர் தங்களின் சுயவிபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தினை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி : [email protected]

அஞ்சல் முகவரி:-

Principal Invertigator,
UPE Programme (Medical Physics)
Department Of Medical Physics,
Anna University, Chennai - 600 025.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் இந்த https://www.annauniv.edu/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2018 – Apply Online 01 Technical Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+