ஐடிஐ முடித்தவரா ? அண்ணா பல்கலையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர் உதவியாளர், நிபுணத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், எழுத்தர் உதவியாளர், நிபுணத்துவ உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நவம்பர் 26ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஐடிஐ முடித்தவரா ? அண்ணா பல்கலையில் காத்திருக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 52

பணி மற்றும் பணியிட விபரம்:-

  • அலுவலக உதவியாளர் : 26
  • எழுத்தர் உதவியாளர் : 01
  • நிபுணத்துவ உதவியாளர் : 25

கல்வித் தகுதி :-

அலுவலக உதவியாளர் :

  • 8-வது தேர்ச்சி, ஐடிஐ

எழுத்தர் உதவியாளர் :

  • ஏதேனும் ஓர் துறையில் பட்டப்படிப்பு

நிபுணத்துவ உதவியாளர் :

  • பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல், பி.இ அல்லது எம்.சிஏ, எம்.காம் முடித்தவர்கள், டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

www.annauniv.edu என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :-

The Professor & Estate Officer, Anna University, Chennai - 600 025.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 26

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.annauniv.edu/pdf/EO Recruitment final 1.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Recruitment 2018 - Apply For 52 Peon, Professional Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+