அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

Posted By:

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை இனி வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

அண்ணா பல்கலைகழகத்தில் கிளாரிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி:

அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்பிரிவை முடித்திருக்க வேண்டும். கம்பியூட்டரில் பயன்பாட்டில் திறன் பெற்று விளங்க வேண்டும்.

சென்னையை பணியிடமாக கொண்ட அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு இருக்கும். 28 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள தேதி 2.2.2018

அண்ணா பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 28.2.2108 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 28 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்ளை அனுப்ப குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Director
Centre for Intellectual Property Rights (CIPR)
CPDE Building,
Anna University,
Chennai - 600 025.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்

அதிகாரப்பூர்வ லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம் விருப்பமுள்ளோர்  அண்ணா பல்கலைகழக அதிகாரப்பூர்வ லிங்கினை பயன்ப் படுத்தி விண்ணப்பிக்கவும். 

அதிகாரப்பூர்வ லிங்க்

அறிவிப்பு லிங்க்

அஸிஸ்டெணட் பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ அறிவிப்பினை  படித்தப்பின் விண்ணப்பிக்கவும். 

அறிவிப்பு லிங்க்

அறிவிப்பிலுள்ள விதிமுறைகள்

அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பிலுள்ள விதிமுறைகளை படித்தப்பின் விண்ணப்பிக்கவும். 

 

விண்ணப்பம்

அண்ணா பல்கலைகழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்புடன் விண்ணப்பமும் ஆன்லைனில் இணைத்து கிடைக்கும் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தகவல்களை பூர்த்தி செய்து அஞ்சலில் அனுப்பவும்

சார்ந்த பதவிகள்:

மத்திய ரயில்வேயில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 

யூபிஎஸ்சியின் ஐஏஎஸ் தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

English summary
Article tells about Job notification Anna University

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia