அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : அண்ணா பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
மொத்த காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்பிஏ, பி.இ
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
ஊதியம் : ரூ.20000 முதல்
விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக
விண்ணப்பப் படிவம் பெற : www.annauniv.edu என்னும் இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Dean,
University College of Engineering Villupuram,
Kakuppam,
Villupuram - 605103
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 08
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது https://www.annauniv.edu/pdf/Advertisement_Field_Coordinator_%20AIEDP-UCE-VILLUPURAM.pdf?fbclid=IwARIBKGhdpSGYUjsgiOYNYBb-ClmyJyJG9Phoo3xCPC0mZgAhrji2hXIWvz4 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












