அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு..! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில் நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணையாளர் மற்றும் திட்ட தொழில் நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 06 காலிப் பணியிடம் தற்போது நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு..! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : அண்ணா பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 06

பணி மற்றும் பணியிட விபரம் :-

  • திட்ட இணையாளர் : 04
  • திட்ட தொழில் நுட்பவியலாளர் : 02

கல்வித் தகுதி :-

  • திட்ட இணையாளர் : பி.இ.சிவில் பொறியியல், எம்.எஸ்சி.வேதியியல், சுற்றுச்சூழலியல்.
  • திட்ட தொழில் நுட்பவியலாளர் : சிவில் பொறியியல் துறையில் டிப்ளமோ

முன் அனுபவம் : தேவையில்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://www.annauniv.edu/pdf/project staff.pdf

ஊதியம்:-

  • திட்ட இணையாளர் : ரூ.15,000 முதல் ரூ. 22,000 வரையில்
  • திட்ட தொழில் நுட்பவியலாளர் : ரூ. 10,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.01.2019 தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி : Director, Centre for Environmental Studies, College of Engineering Guindy, Anna University, Chennai - 600025.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://www.annauniv.edu/pdf/project%20staff.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Jobs 2019: 06 Project Associate, Project Technician Vacancy, Apply Now..!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X