Anna Universtiy Temporary staff Recruitment 2022: ரூ.45 ஆயிரத்தில் அண்ணா பல்கலையில் வேலை…!

அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் நியமனம்

திட்ட ஒருங்கிணைப்பாளர், அலுவலக உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் ஆகிய பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு, தினசரி ஊதிய அடிப்படையில் தற்காலிக ஊழியர்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நீர்வள மையத்தின் ஆலோசனை திட்டமான, "தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பிடுதல்' பணியின் கீழுள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக, விரிவான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலையில் தற்காலிக பணி வாய்ப்பு…!

நிர்வாகம் : நீர்வள மையம், அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

· Project Co-Ordinator

· Field and Training Co-Ordinator

· Project Associate II

· Field Assistant

· Enumerator

· Data Entry Operator

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.10.2022

கல்வித் தகுதி / ஊதியம்

Ø Project Coordinator

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : M.E (Water Resources) / M.Sc (Agriculture/ horticulture) படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,000 - 45,000

Ø Field and Training Coordinatorகாலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : M.E (Water Resources) / M.Sc (Agriculture/ horticulture) / M.A (Rural Development/ Sociology/ Psychology) படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 35,000 - 45,000

Ø Project Associate IIகாலியிடங்களின் எண்ணிக்கை - 2

கல்வித் தகுதி : M.E (Water Resources) / M.Sc (Agriculture/ horticulture) / M.E/M.Tech (Agricultural Engineering/ Horticulture)/ B.V.Sc & AH படித்திருக்க வேண்டும்.ஊதியம் : ரூ. 28,000 - 35,000

Ø Field Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை - 2

கல்வித் தகுதி : M.Sc in Physics/ Biology/ B.E in Civil/ B.Sc /B.Tech (Agricultural Engineering/ Horticulture)/ B.V.Sc & AH படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 20,000Ø Enumerator

காலியிடங்களின் எண்ணிக்கை - 8

கல்வித் தகுதி : B.E in Civil/ B.Sc /B.Tech (Agricultural Engineering/ Horticulture) படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 18,000

Ø Data Entry Operatorகாலியிடங்களின் எண்ணிக்கை - 2

கல்வித் தகுதி : B.Sc/ B.Com/ B.A படித்திருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 15,000 - 16,000

Ø Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை - 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ. 15,000

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில், தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும். பணியின் காலம் ஓராண்டு. அதன்பிறகு, விண்ணப்பதாரரின் செயல்திறன் அடிப்படையில், பணி காலம் மேலும் நீட்டிக்கப்படும்.

மறக்காதீங்க...! ஒன்லி டூ டேஸ்...!

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்பி வைக்க வேண்டும். 28.10.2022 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான நபர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director,

Centre for Water Resources,

Anna University,

Chennai 600025.

என்ற முகவரிக்கு அஞ்சல்/ [email protected] மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.annauniv.edu/nwsnew/

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna Universtiy Temporary staff Recruitment 2022: In the national ranking list, Anna University, which has got 20th place in the all India ranking by getting 56.22 points, has announced that temporary staff will be appointed on daily wage basis.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X