அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 29

பணி: புரொபஷனல் அசிஸ்டென்ட் I-12.
பணி: புரொபஷனல் அசிஸ்டென்ட் III-07.
பணி: கிளரிக்கல் அசிஸ்டென்ட்-02.
பணி: மோட்டார் மெக்கானிக், கார்பென்டர், டீசல் மெக்கானிக், பிளம்பர், பிட்டர், டர்னர்- 02.
பணி: பியூன், லேபர் -06.

கல்வித் தகுதி: பிஇ, பிடெக், இன்ஜினீயரிங் டிப்ளோமா, ஐடிஐ படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தை, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தேர்ச்சி நடைபெறும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
"The Dean,
Madras Institute of Technology Campus,
Anna University, Chromepet,
Chennai - 600 044."

கடைசி தேதி: 07-07-2018

மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

தமிழக அரசில் மார்கெட்டிங் வேலை!தமிழக அரசில் மார்கெட்டிங் வேலை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna university invites application for various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X