அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி!

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தாற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தாற்காலிக ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் பணி!

காலியிடங்கள்: 40

சம்பளம்: மாதம் ரூ.20,000

கல்வித் தகுதி: பிஇ, பிடெக், எம்இ, எம்டெக்,பிஎஸ்சி, எம்எஸ்சி,எம்பில், பிஎச்டி

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Dean,
College of Engineering, Guindy Campus,
Anna University,
Chennai - 600 025.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 14.06.2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna university invite application for teaching post for various departments
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+