அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி!

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாகும்.

அண்ணா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள கள ஒருங்கிணைப்பாளர் பணியிடத்தினை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியித்திற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 8ம் தேதி (நாளை) கடைசி நாளாகும்.

அண்ணா பல்கலையில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி!

நிறுவனம் : அண்ணா பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : எம்பிஏ, பி.இ

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

ஊதியம் : ரூ.20000 முதல்

விண்ணப்பிக்கும் முறை : அஞ்சல் வழியாக

ஃபேஸ்புக்'குல அக்கவுண்ட் இருக்கா? ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்!ஃபேஸ்புக்'குல அக்கவுண்ட் இருக்கா? ஒரு போஸ்ட்டுக்கு லட்ச ரூபாய் ஊதியம்!

விண்ணப்பப் படிவம் பெற : www.annauniv.edu என்னும் இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
The Dean,
University College of Engineering Villupuram,
Kakuppam,
Villupuram - 605103

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 08

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.annauniv.edu அல்லது https://www.annauniv.edu/pdf/Advertisement_Field_Coordinator_%20AIEDP-UCE-VILLUPURAM.pdf?fbclid=IwARIBKGhdpSGYUjsgiOYNYBb-ClmyJyJG9Phoo3xCPC0mZgAhrji2hXIWvz4 என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Anna University Field Coordinator Jobs In 2018 - Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X