Anna Universtiy Finance Manager Recruitment 2023: அண்ணா பல்கலையில் ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் வேலை...!

அண்ணா பல்கலைக்கழகத்தில், முன்னாள் மாணவர் உறவுகள் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மையத்தில், காலியாக உள்ள 'Social Media Strategist, finance manager'தற்காலிக அடிப்படையில் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செப்டம்பர் 29 ஆம் தேதிக்குள் அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம் : முன்னாள் மாணவர் உறவுகள் மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான மையம், அண்ணா பல்கலைக்கழகம்.

மேலாண்மை : மாநில அரசு

அண்ணா பல்கலையில் நிதி மேலாளர் பணி…!

பணி விவரம்

Ø Media Strategist

Ø finance manager

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்/ ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.09.2023

கல்வித் தகுதி

நிதி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க, ஃபினான்ஸ், வணிகவியல், பொருளாதாரவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட நிதி தொடர்பான படிப்புகளில் இளங்கலை / முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பட்டய கணக்கர் / ICWA உள்ளிட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

'Social Media Strategist' பணிக்கு விண்னப்பிக்க, விளம்பரம், மார்க்கெட்டிங், தொழில் மேலாண்மை, மீடியா, தொடர்பியல், இதழியல் ஆகிய துறைகளில், இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த பணிகளுக்கு, 2 முதல் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ஒன்றுக்கு நிதி மேலாளர் பணிக்கு ரூ.50,000, 'Social Media Strategist' பணிக்கு ரூ.40,000 வரை வழங்கப்படும்.

தேர்வு முறை

இந்த பணியிடங்களுக்கு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பின், அவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

நோட் இட் ப்ளீஸ்...!

இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் நிரப்படும்.

மறக்காதீங்க...!

Ø விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து, கோரப்பட்ட தகவல், அது சார்ந்த சான்றிதழுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

Ø விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை இணைத்து, அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

டிஜிட்டல் விண்ணப்பத்தினை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

The Director,

Centre for Alumni Relations and Corporate Affairs(CARCA,

CPDE First Floor

College of Engineering Guindy Campus,

Anna University, Chennai - 25..

Ø நேர்காணல் நடக்கும் நாளில் விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ்களை உடன் எடுத்த வர வேண்டும்.

Ø தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல் நடக்கும் நாள் மற்றும் தேதி குறித்த அறிவிப்பு, அவர்களின் மின்னஞ்சல் வாயிலாக தெரியப்படுத்தப்படும்.

Ø சொந்த செலவில் தான் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இதற்கான பயண செலவு தொகை எதையும் கோர முடியாது.

க்ளிக் ப்ளீஸ்....!

https://www.annauniv.edu/events.php

https://annauniv.edu/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
An announcement has been made that the posts of 'Social Media Strategist, finance manager' are to be appointed in the Center for Alumni Relations and Corporate Affairs in Anna University, which has secured 56.22 points in the national ranking list and is ranked 20th in the All India ranking. Eligible, Interested persons should apply by 29th September.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+