அங்கன்வாடி பணியிடத்தில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு

Posted By:

1149 வுமன் அண்டு சையில்டு டெவல்ப்மெண்ட் துறை அறிவித்துள்ள அங்கன்வாடி வொர்கர், ஹெல்பர் பணியிடத்திற்கு வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குந்தைகள் நலத்துறையின் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். 1149 அங்கன்வாடி வொர்கர் ஹெல்பர் ரெக்குரூட்மெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கவும்.

அங்கன்வாடி வேலைப்பணிக்கு விருப்புள்ளோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதியாக ஐந்தாம் மற்றும் ஒன்பதாம் பத்தாம் பாஸ் செய்திருக்க வேண்டும்.

அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க இறுதி தேதி 04.01.2018 ஆகும். அங்கன்வாடி பணிக்கு விண்ணப்பிக்க இண்டர்வியூ நடத்தப்படுகின்றது. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அங்கன்வாடி வொர்கர் பணிக்கு 187 பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
மினி அங்கன்வாடி வொர்கர் 02 பணியிட்த்திற்கு விண்ணப்பிக்கலாம். அங்கன்வாடி ஹெல்பர் பணிக்கு விண்ணப்பிக்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்கள் 612 ஆகும்.

அங்கன்வாடி பணிக்கு எஸ்எஸ்எல்சி மற்றும் அதற்கு ஈடான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மினிமம் நாங்காம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை விண்ணப்பிக்கலாம்.

18 முதல் 35 வரை விண்ணப்பிக்கலாம். எழுத்து மற்றும் இண்டர்வியூ மூலல் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மைசூரு, பெங்களூரு, காலாபர்கி , கொடகு, யாத்கிர்,சிவமோகா,

அதிகாரப்பூர்வ தளத்தின் இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம் . அதிகார்ப்பூர்வ இணைய இணைப்பில் பதிவு செய்யவும். விண்ணப்பங்களை முறையாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும் அந்தந்த பணியிடங்களுக்கு ஏற்ப இணைய இணைப்பை கொடுத்துள்ளோம்.

மைசூரு,

பெங்களூர்,

 கலாபுர்கி,

குடகு,

யாதகிரி,

பெங்களூர் ரூரல் பகுதிகளுக்கான இணைப்பை அந்தந்த ஊருக்கும் தனித்தனி இணைப்பு கொடுத்துள்ளேன். வேலை வாய்ப்பு பெறும் எண்ணம் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பம் 30.12. 2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  

சார்ந்த பதிவுகள் :

எய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

ஆர்மி நலத்துறையில் ஆசிரியர் பணிக்கான வேலை வாய்ப்பு

English summary
here article tell about Job Notification of Anganwadi workers

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia