வேலை வேண்டுமா..? சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்!

சென்னையில் இயங்கி வரும் ஆலன்கிட் லிமிடெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட முகவரியில் 15,16 தேதிகளில் நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

வேலை வேண்டுமா..? சென்னையில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் வாக்-இன்!

நிறுவனம்: ஆலன்கிட் லிமிடெட்

பணி: டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர்

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம்.

அனுபவம்: 0-1 வருடம்.

சம்பளம்: ரூ.50,000-ரூ.1,50,000

தகுதிகள்:

  • ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தது 6 மாத காலமாவது டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக வேலை பார்த்த அனுபவம் தேவை.
  • எம்எஸ் எக்ஸலில் பணிபுரியும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
  • டைப்பிங் ஸ்பீட் 25-35 வார்த்தைகளை நிமிடத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை.

குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
Alankit Limited,
109 & 110, 2nd Floor, Chemiers Road,
Teynampet, Chennai - 600018.

மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:

மிட்டல்
09962012101.

இந்த லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கும் இணையதளத்தை பார்வையிடலாம்.

சென்னையில் 'ஜாவா டெவலப்பர்' வாக்-இன்!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

    English summary
    Alankit Limited walk-in for Data Entry Operators

    உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
    Tamil Careerindia

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Careerindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Careerindia website. However, you can change your cookie settings at any time. Learn more