ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Project Assistant பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : அழகப்பா பல்கலைக் கழகம்

பணி : Project Assistant

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளான Biotechnology, Microbiology பாடப்பிரிவில் P.G முடித்திருக்க வேண்டும்.

மேலும், Cell and Molecular Biology Techniques, Metabolomics பிரிவில் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம், மேலும் கூடுதலாக 8 % HRA வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், 11.01.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் alagappauniversity.ac.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Alagappa University Recruitment 2022 - Walk-in for Project Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+