ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா?

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இணை ஆராய்ச்சியாளர் பணயிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.55 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எச்டி பட்டம் பெற்றம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.55 ஆயிரம் ஊதியத்தில் அழகப்பா பல்கலையில் வேலை வேண்டுமா?

 

நிர்வாகம் : அழகப்பா பல்கலைக் கழகம்

பணி : இணை ஆராய்ச்சியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : பி.எச்டி

ஊதியம் : ரூ.55,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக jjeyakanthan@alagappauniversity.ac.in இணையதளம் மூலம் 08.09.2020 தேதி மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் alagappauniversity.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Alagappa University Recruitment 2020 - Research Associate Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X