அழகப்பா பல்கலையில் பணியாற்ற ஆசையா? பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் செயல்பட்டு வரும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிகளை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அழகப்பா பல்கலையில் பணியாற்ற ஆசையா? பேராசிரியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

நிர்வாகம் : அழகப்பா பல்கலைக் கழகம்

பணியிட விபரங்கள் :

  • உதவிப்பேராசிரியர்
  • பேராசிரியர்
  • நூலகர்
  • முதல்வர்

துறைவாரியான பணியிட விபரங்கள்:

ஃபைன் ஆர்ட்ஸ், பொருளாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சி, வரலாறு, அரசியல் மற்றும் பொது நிர்வாகம், இதழியல், பயோ டெக்னாலாஜி, தாவரவியல், மைக்ரோ பயோலாஜி என மொத்தம் 22 துறைகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், உதவிப்பேராசிரியர் - 47, துணைப் பேராசிரியர் - 21, பேராசிரியர் - 10, முதல்வர் - 1, நூலகர் - 1 என மொத்தம் 50 பணிகள் உள்ளது.

கல்வித்தகுதி:

அழகப்பா பல்கலைக் கழகத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள உதவிப்பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறைகளில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும், நெட், ஸ்லெட் தேர்ச்சி அல்லது பி.எச்.டி முடித்திருக்க வேண்டும்.

இணைப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் பி.எச்டி முடித்திருக்க வேண்டும். மேலும், குறைந்தபட்சம் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். நூலகர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் நூலக அறிவியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் நூலகராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு:-

மேற்கண்ட பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://alagappauniversity.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தைக் காணவும். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை பிப்ரவரி 19 ஆம் தேதிக்குள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Alagappa University Recruitment 2020: Apply For teaching & Non Teaching Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+