கேட்' தேர்வில் நல்ல மதிப்பெண்? அப்ப உங்களுக்கு ஏஏஐ.,வில் பணி நிச்சயம்...!

AAI Junior Executive recruitment 2023

இந்திய விமான நிலைய ஆணையத்தில் காலியாக உள்ள 596 பணியிடங்களுக்கு, 2020, 2021, 2022 ஆண்டு கேட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நிர்வாகம் : இந்திய விமான நிலைய ஆணையம்(Airport Authority of india)

மேலாண்மை : மத்திய அரசு

இந்திய விமான நிலைய ஆணையத்தில் 596 பணியிடங்கள்...!

பணி விவரம்

· ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் (Junior Executive)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 21.01.2023

பணியிடங்கள் எண்ணிக்கை: 596

ஊதியம்

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில், பொறியியல் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர் 21.01.2023 அன்று 27 வயதுக்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். அதுகுறித்த விரிவான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் GATE தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை

தகுதி, ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

21.01.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://www.aai.aero/en/careers/recruitment என்ற வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, அதில் மட்டுமே பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் குறித்த முழு விவரங்களுக்கு கிளிக் ப்ளீஸ்....!

https://www.aai.aero/en

chrome-extension://efaidnbmnnnibpcajpcglclefindmkaj/https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/AAI Advt No 07 of 2022.pdf

கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Airports Authority of India has announced that eligible candidates will be selected on the basis of GATE exam marks for Junior Executive vacancies in the fields of Civil Engineering, Electrical Engineering, Electronics and Architecture.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+