ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் கிரியூ பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். apply for Airindia Job notification

By Sobana

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு
ஏர் இந்தியா நிறுவனத்தில் கேபின் கிரியூ பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 500 ஆகும்.

கேபின் கிரியூ பணிக்கு விண்ணப்பிக்க தொடக்க நாள் பிப்ரவரி 20 விண்ணப்பிக்க இறுதிநாள் மார்ச் 12 ஆகும்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை  வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :

பத்தாம் வகுப்பு மற்றும் +2 தேர்ச்சி பெற்று அங்கிகரிக்கப்பட்ட பள்ளியில் முடித்திருக்க வேண்டும்.

மாதச் சம்பளமாக ரூபாய் 15000 பெறலாம்.

ஏர்இந்தியாவில் விண்ணப்பிக்க 18 முதல் 35 வயதுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம். ஒபிசி பிரிவினருக்கு 3 வருடமும் எஸ்சிஎஸ்டி பிரிவினருக்கு 5 வருடமும் வயது வரம்பில் தளர்வுண்டு.

விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 1000 செலுத்த வேண்டும்.

ஸ்கிரினிங் மற்றும் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் கேரியர் பகுதியை கிளிக் செய்யவும் உங்களுக்கான  வேலை வாய்ப்பு அறிவிப்பு லிங்க் கிடைக்கும். 

வெப்சைட் லிங்க்

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்க்:

அறிவிப்பு லிங்கில் கேரியர் பகுதியில் மேலுள்ள இரண்டு  அறிவிப்பை கிளிக் செய்யவும். 

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு விவரம்:

அறிவிப்பு லிங்கினை இங்கு கொடுத்துள்ளோம். அதனை முழுவதுமாக படித்து பார்த்து விண்ணப்பிக்கவும். 

அறிவிப்பு லிங்க்

ஏர் இந்தியா விண்ணப்பம்

ஏர் இந்தியா விண்ணப்பம்

ஏர் இந்தியாவில் விண்ணப்பிக்க  கேரியர் பகுதியிலுள்ள ஆன்லைன் அப்ளிகேசனை கிளிக் செய்யுவும் . 

 

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

ஏர் இந்தியா பணிக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

ஆன்லைன் லிங்க்

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Article tells about Job Notification Of AirIndia
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+