ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டோர் ஏஜெண்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஸ்டோர் ஏஜெண்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 57 பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? விண்ணப்பிக்கலாம் வாங்க!

நிர்வாகம் : ஏர் இந்தியா

பணி மற்றும் காலிப் பணியிட விவரங்கள்:-

பணி : Store Agents

மொத்த காலிப் பணியிடங்கள் : 57

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

கூடுதல் தகுதி : ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

01.10.2019 தேதியின்படி பொதுப் பிரிவினர் 21 முதல் 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஓபிசி பிரிவினர் 36 வயதிற்கு உட்பட்டும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 38 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.21,000

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.12.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment: WALK-IN SELECTION FOR STORE AGENT Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X