ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் AIAHL ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர், அதிகாரி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.1.50 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.50 லட்சம் ஊதியத்தில் AIAHL ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : Air India Assets Holding Limited (AIAHL)

மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 10

பணி : Manager, Officer

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் பட்டம், பி.இ, BE, B.Tech, CA, Cost Accountant, Graduation, சட்டத் துறையில் முதுநிலைப் பட்டம், MBA, டிப்ளமோ இவற்றில் பணிகேற்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அந்தந்த பணிக்கேற்ப 5 முதல் 10 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 45 முதல் 60 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.60,000 முதல் அதிகபட்சம் ரூ.1,50,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 07.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் Pre-Employment Medical Examination மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://aiahl.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2021: Application invited for Manager, Officer post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+