Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள கண்காணிப்பாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 12 காலிப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 30ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம்.

Air India Recruitment 2019: ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸ்

மேலாண்மை : பொதுத்துறை நிறுவனம்

மொத்த காலிப் பணியிடங்கள் : 12

பணி : Cabin Technician Cabin Supervisor/ Cabin Supervisor (Sr. Level)

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஹோட்டல் மேலாண்மை பிரிவில் பட்டம் அல்லது டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

முன் அனுபவம் : ஹோட்டல் மேலாண்மை, மருத்துவமனை சேவை, ஏர்லைன்ல் போன்ற பிரிவுகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வணிகம், விமான நிறுவனம் அல்லது ஹோட்டல் துறையில் பணி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மொழித் திறன் : ஆங்கிலம் மற்றும் இந்தி மொழி தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.09.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள்.

ஊதியம் : மாதம் ரூ.25,000

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 30.11.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

G.M. (Engineering), Air India Engineering Services
Limited, A-320 Avionics Complex, IGI Airport, Terminal -II (Near New Customs House), New
Delhi- 110037.

தொலைப்பேசி எண் : 011-25667895, 25652442

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2019: Walk-in-interview for Cabin Technician and Supervisor Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+