ஏர் இந்தியா நிறுவனத்தின் ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ் பிரிவில் காலியாக உள்ள மேலாளர், கஸ்டமர் ஏஜென்ட் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு முடிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிறுவனம் : ஏர் இந்தியா, ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீஸ்
பதவி : மேலாளர்
காலிப் பணியிடங்கள் : 9
வயது வரம்பு : 55
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.45,000
முன் அனுபவம் : துறை சார்ந்த பிரிவில் 16 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 13.05.2019 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
பதவி : கஸ்டமர் ஏஜென்ட்
காலிப் பணியிடங்கள் : 100
வயது : 33 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.20,190
முன் அனுபவம் : துறை சார்ந்த பிரிவில் ஒரு வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 14.05.2019 காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in என்னும் ஏர் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும். இப்பக்கத்தில் விண்ணப்பம் பெற்று அதனை பூர்த்தி செய்து, மேற்குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.


Click it and Unblock the Notifications












