ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் முகவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பாதுகாவலர் முகவர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலை வேண்டுமா?

நிர்வாகம் : ஏர் இந்தியா

பணி : பாதுகாவலர் முகவரி

மொத்த காலிப் பணியிடங்கள் : 68

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்று இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

  • 01.03.2019 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • எஸ்சி, எஸ்டி பிரிவினர் 33 வயதிற்குள்ளும், ஓபிசி பிரிவினர் 31 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.18,360

தேர்வு முறை : உடற்தகுதி தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500. இதனை ஏர் இந்தியா லிமிடெட் என்ற பெயருக்குச் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :
General Manager-Personnel, Air India Limited, Airlines House, St.Thomas Mount Post Office, Meenambakkam, Chennai - 600 016.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.03.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.airindia.in என்ற அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2019 68 for Security Agent Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X