வேலை வேலை வேலை.! ஏர் இந்தியாவில் விமானி வேலை..!

By Saba

மத்திய அரசின் பொதுத்துறை விமான நிறுவனத்தில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள கோ-பைலட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம், 132 பணியிடங்கள் நிரப்பிட அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று பயனடையலாம்.

வேலை வேலை வேலை.! ஏர் இந்தியாவில் விமானி வேலை..!

 

நிர்வாகம் : ஏர் இந்தியா நிறுவனம்

பணி : பைலட் மற்றும் கோ- பைலட்

மொத்த காலிப் பணியிடங்கள் : 132

வயது வரம்பு :

  • 01.6.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு முடித்து, பைலட் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் புதுதில்லியில் ஜூலை 3 ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 12.30 நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்றுப் பயனடையலாம்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் :

Office of Executive Director-Operations,

Air India Limited, 1st Floor, Main Reservation Building, Safdarjang Airport, Aurobindo Marg.

New Delhi-110003 (Near Jor Bagh Metro Station)

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.airindia.in/writereaddata/Portal/career/778_1_Advertsiement-Boeing-Latest-13062019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Air India Recruitment 2019, 132 Pilot & Other Vacancies, Apply online www.airindia.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X